நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி

 

நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி

நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள TCCL, AMN, GTPL, SCV, JAK மற்றும் VK Digital கேபிள் இணைப்புகள் வழியாகவும், Android App, YouTube “NanjilnathamTV” மற்றும் https://www.nanjilnathamtv.in/ என்ற இணைய இணைப்பிலும் இயங்கி வருகிறது.  நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியில் ஆலய திருவிழா திருப்பலிகள் மற்றும் மறைமாவட்ட முக்கிய நிகழ்வுகள் நேரலைச் செய்யப்படுகின்றன. அன்றாட திருப்பலி, இன்றைய புனிதர், விவிலிய மாமனிதர்கள், இசை தெரபி மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிப்பரப்புச் செய்யப்படுகின்றன.



No comments:

Post a Comment

நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை ...

  நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை ... முத்தமிழும் முழக்கமிடும் குமரி மண்ணில் கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மக்களிடையே மண்டிக...

நாஞ்சில் நாதம்

நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி. இது கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சி. இது ஆயரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் தொலைக்காட்சி. முழுக்க முழுக்க சேவை மனப்பாண்மையுடன் இயங்கும் தொலைக்காட்சி. கத்தோலிக்க வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, மறையுரைகள், செபமாலை மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருநிகழ்வுகளை ஒளிபரப்ப மற்றும் நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்கு நன்கொடை வழங்க 9488521880- என்ற அலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்.