இசை மற்றும் நாட்டிய வகுப்புகள்

 

இசை மற்றும் நாட்டிய வகுப்புகள்

(பள்ளிகள் மற்றும் நாஞ்சில் நாத கலைத்தொடர்பகத்தில்)

     வார இறுதி நாள்களில் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் கீபோர்டு, கிட்டார், வயலின் போன்ற இசை வகுப்புகளும், பரத நாட்டியம் மற்றும் மேற்கத்திய நடன வகுப்புகளும், குரலிசை பயிற்சியும் நாஞ்சில் நாதம் கலைத் தொடர்பகத்தில் நடைபெற்று வருகிறது. நமது கலைஞர்கள் பங்குகளுக்குச் சென்று, நடனம் மற்றும் இசைப்பயிற்சிகளும் வழங்கி வருகிறார்கள்.

     நமது நடனம் மற்றும் இசை ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று கீபோர்டு, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள். தேவைக்கு ஏற்ப எம் ஆசிரியர்கள் பள்ளிகளில், பங்குகளில் மற்றும் மறைவட்டத்தில் நடைபெறும் நடனம், பாடல் மற்றும் இசைப் போட்டிகளில் நடுவர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.








No comments:

Post a Comment

நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை ...

  நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை ... முத்தமிழும் முழக்கமிடும் குமரி மண்ணில் கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மக்களிடையே மண்டிக...

நாஞ்சில் நாதம்

நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி. இது கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சி. இது ஆயரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் தொலைக்காட்சி. முழுக்க முழுக்க சேவை மனப்பாண்மையுடன் இயங்கும் தொலைக்காட்சி. கத்தோலிக்க வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, மறையுரைகள், செபமாலை மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருநிகழ்வுகளை ஒளிபரப்ப மற்றும் நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்கு நன்கொடை வழங்க 9488521880- என்ற அலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்.