மேடை நிகழ்வு - இனிய சங்கமம்
நாஞ்சில்
நாதம் வழங்கும் “இனிய சங்கமம்” என்கிற
பல்சுவை மேடை நிகழ்ச்சி பல்வேறு திருவிழா மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் நிகழ்த்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பரதநாட்டியம், மேற்கத்திய நடனங்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள்,
சிலம்பாட்டம் மற்றும் தீ விளையாட்டு போன்றவை இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment