நாஞ்சில்
நாதம் டிஜிட்டல் ஆடியோ ஸ்டுடியோ
இதன் வழியாக
கிறிஸ்தவ மற்றும் பல்சமய பக்தி பாடல்கள், நாடகங்கள், பள்ளிகளின் ஆண்டறிக்கைகள், குறும்படத்திற்கான
Voice dubbing போன்றவை
ஒலிப்பதிவு செய்யப் படுகின்றன.
நாஞ்சில்
நாதம் டிஜிட்டல் ஆடியோ ஸ்டுடியோ
இதன் வழியாக
கிறிஸ்தவ மற்றும் பல்சமய பக்தி பாடல்கள், நாடகங்கள், பள்ளிகளின் ஆண்டறிக்கைகள், குறும்படத்திற்கான
Voice dubbing போன்றவை
ஒலிப்பதிவு செய்யப் படுகின்றன.
இசை மற்றும்
நாட்டிய வகுப்புகள்
(பள்ளிகள்
மற்றும் நாஞ்சில் நாத கலைத்தொடர்பகத்தில்)
வார இறுதி நாள்களில் மற்றும் கோடை விடுமுறை நாட்களில்
கீபோர்டு, கிட்டார், வயலின் போன்ற இசை வகுப்புகளும், பரத நாட்டியம் மற்றும் மேற்கத்திய
நடன வகுப்புகளும், குரலிசை பயிற்சியும் நாஞ்சில் நாதம் கலைத் தொடர்பகத்தில் நடைபெற்று
வருகிறது. நமது கலைஞர்கள் பங்குகளுக்குச் சென்று, நடனம் மற்றும் இசைப்பயிற்சிகளும்
வழங்கி வருகிறார்கள்.
நமது நடனம் மற்றும் இசை ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்குச்
சென்று கீபோர்டு, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.
தேவைக்கு ஏற்ப எம் ஆசிரியர்கள் பள்ளிகளில், பங்குகளில் மற்றும் மறைவட்டத்தில் நடைபெறும்
நடனம், பாடல் மற்றும் இசைப் போட்டிகளில் நடுவர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
மேடை நிகழ்வு - இனிய சங்கமம்
நாஞ்சில்
நாதம் வழங்கும் “இனிய சங்கமம்” என்கிற
பல்சுவை மேடை நிகழ்ச்சி பல்வேறு திருவிழா மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் நிகழ்த்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பரதநாட்டியம், மேற்கத்திய நடனங்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள்,
சிலம்பாட்டம் மற்றும் தீ விளையாட்டு போன்றவை இடம் பெற்றுள்ளன.
மாதா தொலைக்காட்சி
பணியில் நாஞ்சில் நாதம்
நாஞ்சில்
நாதத்தால் திருப்பலிகள், செபமாலை மற்றும் விழா சிறப்பு நிகழ்வுகள் ஒலிப்பதிவுச் செய்யப்பட்டு,
தமிழக ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் மாதா தொலைக்காட்சிக்கு வழங்கப்படுகிறது.
நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை ... முத்தமிழும் முழக்கமிடும் குமரி மண்ணில் கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மக்களிடையே மண்டிக...